India Languages, asked by shanvankp, 3 months ago


III. சரியா? தவறா எனக் கண்டறிந்து எழுதுக.

1. செய்யுள், பாட்டு, கூத்து, கவிதை என்பது திசை சொற்கள்.
plz answer me fast ​

Answers

Answered by ravi2303kumar
1

Answer:

தவறு

Explanation:

தமிழ்நாட்டுக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து வந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள செய்யுள், பாட்டு, கூத்து, கவிதை  ஆகிய அனைத்து சொற்களும் , தமிழ் சொற்கள். எனவே இவை திசை சொற்கள் அன்று.

Similar questions