III)பின்வரும் செய்யுள் பகுதியைப் படித்து அதனை தொடர்ந்து வரும் பல வினாக்களுக்கு விடை தருக: (6) புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான் நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா வினாக்கள்: 1. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது? அ) பரிபாடல் ஆ) திருவிளையாடற் புராணம் இ) இரட்டுற மொழிதல் ஈ) பெருமாள் திருமொழி 2. நுவன்ற என்பதன் பொருள் என்ன? அ) நற்சொல்ஆ) மலர்கள்இ) சொல்லிய ஈ) விரிவான பொருள் 3. இப்பாடலில் நுண்ணிய அறிவு உடையவர் யார்? அ) இறைவன் ஆ) மக்கள் இ) புலவர் ஈ) மன்னன் 4. பண்ணிய குற்றம் பொறுக்க என வினவியவர் யார்? அ) இறைவன் ஆ) மக்கள் இ) புலவர் ஈ) மன்னன் 5. இப்பாடலை படைத்தவர் யார்? அ) தமிழழகனார்ஆ) குலசேகர ஆழ்வார்இ) கீரந்தையார் ஈ) பரஞ்சோதி முனிவர் 6. பாண்டிய மன்னன் குற்றம் செய்தது யாருக்கு? அ) புலவர் ஆ) இடைக்காடனார் இ) இறைவன் ஈ) கபிலர்
Answers
Answer:

புண்ணியப் புலவீர் யான் இப்போழ்து இடைக் காடனார்க்குப் பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப் பரவித் தாழ்ந்தான் நுண்ணிய கேள்வி யோரும் மன்னநீ நுவன்ற சொல்லாம் தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது என்னா.'