India Languages, asked by tamilhelp, 11 months ago

இந்திய அரசியலமைப்பின் எந்தபகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றிகூறுகிறது?அ) பகுதி III ஆ) பகுதி XV இ) பகுதி XX ஈ) பகுதி XXII

Answers

Answered by Sumibhatti1610
0

Explanation:

part xx is the answergghh

Answered by anjalin
0

பகுதி XV

  • இந்திய அரசியலமைப்பில் உள்ள பகுதி XV தேர்தல்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.
  • இந்தப்பகுதி அரசியலமைப்பின் 324 ஆவது பிரிவு, மாநில சட்டமன்றங்கள், பாராளுமன்றங்கள், இந்திய ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் மற்றும் இந்தியத் துணைத் தலைவரின் பதவிக்கான தேர்தல் போன்றவற்றை கண்காணித்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் வழிநடத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியதே ஆகும்.
  • நாட்டின் தேர்தல் முறைக்காக பயன்படுத்தப்படும் இந்த 324 பிரிவு நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்கு பயன்படுகிறது .
  • மக்களால் நடைபெறும் பொதுத் தேர்தலை கண்காணிக்கவும் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல்கள் நடைபெற அரசு தன்னிச்சையாக ஒரு தேர்தல் ஆணையத்தில் நியமித்துள்ளது.
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324 படி தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர் ஒருவர் இரண்டு துணை தேர்தல் ஆணையர்கள் இருப்பர்.
Similar questions