இக்காலகடத்தில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு
செய்ய வேண்டியாய்ப் பண்ணாக நீ
கருதுவனவற்றை எழுதுக in five points
Answers
Answer:
மொழியிலே மூத்தகுடி தமிழ்குடி என்பார்கள், அத்தகைய பெருமை கொண்ட தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட நாம் பெரும் தவம் செய்தவர்கள். அன்று ஒளவையார் எழுதிய ஆத்திசூடி, தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், ஆண்டாள் வடித்த திருப்பாவை போன்ற தமிழ் மொழி நூல்களெல்லாம் இன்றும் நம்முடைய வாழ்க்கை வழிகாட்டிகள். இப்படி இலக்கியங்களும், இலக்கணங்களும் நிறைந்த செம்மொழியான தமிழ்மொழியை சங்கம் வைத்து நம் முன்னோர்களான பாண்டியர்கள் அக்காலத்தில் வளர்த்ததால் தான் மாணிக்கவாசகரும் “தன்னார் தமிழ் அளிக்கும் தென் பாண்டிய நாடு” என தமிழோடு பாண்டியர்களையும் சேர்த்து பாராட்டினார். சிங்கப்பூர் மற்றும் இலங்கை நாடுகளின் அரசாங்கம் தமிழ் மொழியின் தொன்மையை உணர்ந்து தமிழை ஆட்சி மொழியாக வைத்திருக்கிறார்கள்.
Step-by-step explanation:
Answer:
You gave the subject of answering Maths
and gave Tamil..
Step-by-step explanation:
I don't know Tamil