India Languages, asked by 1235158, 6 days ago

in{ house current saving } (this is heading please give me tamil katturai)in tamil only i will msrk u brainlist coform​

Answers

Answered by prathiks2006
1

Answer:

நம்மை சுற்றியுள்ள பெரும்பாலான பொருட்கள் அனைத்தும் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன. இவை இல்லாமல் நம்மால் எதுவுமே செய்ய முடியாது என்று கூறும் அளவுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மின்சாரம் உள்ளது. எனவே இத்தகைய சூழ்நிலையில் பெரும்பாலும் அனைவரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் அது மின்கட்டணம் அதிகமாக வருவதுதான். அதுவும் மற்ற காலங்களை விட கோடை காலத்தில் வரும் மின் கட்டணத்தை பார்த்தால் நமக்கு தலையே சுற்றி விடும். இதற்கான பதிவுதான் ways to save electricity at home in tamil.

Similar questions