India Languages, asked by vallisuba515, 8 months ago

. விருந்தோம்பலின் பண்பு குறித்து இலக்கியங்கள் காட்டும் மரபுச் செய்திகளைக் கூறுக (in short answer)​

Answers

Answered by Unknown5171
0

Answer:

yaaaaahhhhhhhhhhuuuuuuuuuuuuuuuuuuuuu

Answered by Anonymous
3

தனித்து உண்ணோரம என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தயம கிரடத்தோலும் தோயம உண்ணோது பிறருக்கும் ககோடுப்பர் நல்லோர்; அத்தகையோரால்தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதை ,

“உண்டால் அம்ம, இவவுலகம் முந்நீர் அமிழ்தம் இரவு தாயினும், இனிதுஎனத் தமிழர் உணடலும் இயல்பே …….. ”

- புறநானூறு, 182

அல்லில் ஆயினும் விருந்தோம்பல் என்பது தமிழர்களின் சி்றந் த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகி்றது.

நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத்

தலைவிக்கு உணடு. இதை,

“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்”

என்று நற்றிணை (142) குறிப்பிடுகி்றது.

வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.

குரல்உணங்கு விதைத் தினை உரல்வோய்ப் செய்து சிறிது புறப்பட்டன்றோ இல.

நேற்று வந்த விருந்தினருக்கு

இரும்பு வாள் பணையம் இன்று கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்

- புறநானூறு, 316

நெய்தல் நிலத்தவர் பாணர்களுக்கு குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை.

Similar questions