English, asked by devansu7510, 1 year ago

நயவாமை பொருள் தருக in tamil

Answers

Answered by Vishad091203
21
Hi pupil here's your answer ::
your question must be நயவாமை பொருள் தருக in english
____________________________

Nayavamāi poruļ Taruka which meaning is
=》 Give meaning Nayavamai

____________________________

hope that it helps. . . . . . .
Answered by gayathrikrish80
39
நயவாமை என்றால் விரும்பாமை என்று பொருள். இதை உறுதிப்படுத்தும் விதமாக நாலடியாரில் "பிறர்மனை நயவாமை" என்னும் தொகுப்பே உள்ளது. மேலும் நயவாமை என்ற சொல் திருக்குறளிலும் பின்வருமாறு எடுத்தாளப்பட்டுள்ளது.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.   -  150

ஒருவன் அறநெறியிலிருந்து விலகி பிற மக்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் பிறன் மனைவியை விரும்புவது கொடியது. பிறன்மனை நோக்குவதால் விளையும் கேட்டில் இருந்து ஒருபோதும் மீள முடியாது என்பதே இதன் காரணம். இதனால் பிறன் மனை நோக்குதல் மிகப்பெரும்பாவம் என்பது வலியுறுத்தப்பட்டது.
Similar questions