India Languages, asked by vvsbs1129, 20 days ago

நாடகத்தின் தோற்றம் எதனை அடிப்படையாகக் கொண்டது?  in tamil​

Answers

Answered by Saran2021cool
1

Answer:

தமிழ் நாடக வரலாறு

Explanation:

மரபுவழி கூறும் இலக்கணமாக விளங்குகின்றது. சங்க காலத்தில் குணநூல், கூத்தநூல், சயந்தம் நூல், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் இருக்கப்பெற்றன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூற்களில் தமிழ்நாடகக்கலை பற்றிய சான்றுகள் பல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Answered by ItzBlinks
0

The first plays were performed in the Theatre of Dionysus, built in the shadow of the Acropolis in Athens at the beginning of the 5th century, but theatres proved to be so popular they soon spread all over Greece.

Hope it's helpful ☺️

Similar questions