English, asked by dhaaranis2008, 10 months ago

In tamil language:
உனது உனது ஊருக்கு சாலை வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதுக.

In English:
For your city you need road facility so you need to write a letter to municipal commissioner.​

Answers

Answered by manikandanman28
9

Explanation:

எங்கள் பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.தினசரி அலுவலகத்திற்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.எனவே பழுதடைந்த சாலையை சரி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Similar questions