India Languages, asked by lisamanoban10, 2 months ago

In tamil what's is the meaning for "நவை"​

Answers

Answered by kingslint
2

Answer:

பொருள்

நவை, பெயர்ச்சொல்.

குற்றம்

Explanation:

வேற்றுமையுருபு ஏற்றல்

நவை + ஐ நவையை

நவை + ஆல் நவையால்

நவை + ஓடு நவையோடு

நவை + உடன் நவையுடன்

நவை + கு நவைக்கு

நவை + இல் நவையில்

நவை + இருந்து நவையிலிருந்து

நவை + அது நவையது

நவை + உடைய நவையுடைய

நவை + இடம் நவையிடம்

நவை + (இடம் + இருந்து) நவையிடமிருந்து

Similar questions