India Languages, asked by kaviyagomathi2204, 10 months ago


அருள்
நெறி அறிவை தரலகும்
அதுவே
தமிழன் குறலாகும்
பொருள்
பெற யாரையும் புகாடிது
போற்றார் தாரையும் இகழாது in this song which letter is monai adhugai eibu​

Answers

Answered by sagarmaatha
3

Answer:

my name is janwar and I'm not eat kankar

Answered by logaprabhasl
0

Answer:

மோனை :

சீர் மோனை :

ருள்

றிவை

பொருள்பெற

புகழாது

அடி மோனை :

ருள்

துவே

எதுகை :

லாகும்

தாரையும்

இயைபு :

புகழாது

இகழாது

Explanation:

  • மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன.
  • வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும். என்பது தொல்காப்பியர் கூற்று.
  • ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ அடியிறுதியில் ஓரெழுத்தோ, பல எழுத்துகளோ ஒன்றிவருவது இயைபு.

#SPJ2

Similar questions