கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீட்டினை எழுதுக
#include
#include
char ch[] = {‘a’, ‘b’, ‘c’, ‘d’, ‘e’, ‘f’};
void main()
{
for(int i=0;i<5;i++)
cout<
for(int j=4;j>=0;j--)
cout<
getch();
}
Answers
Answered by
0
Output:
a e
b d
c c
d b
a
இந்த நிரலாக்கத்தில் loop முறையில் ஒவ்வொரு எழுத்துக்களும் அச்சிட பட்டுள்ளன. Ch என்னும் மாறி வரிசையின் அடிப்படையில் a,b,c,d,e,f என்னும் தரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த மாறி வகையானது எழுத்து வகை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- இந்த நிரலானது என்னும் முகப்பு பயன்பாட்டிலிருந்து தொடங்குகிறது மேலும் இதில் இதற்கு தேவையான் தரவுகளை இதே நிரலாக்கத்தில் இருக்கும் உலகளாவிய தரவுகளை பயன்படுத்தி கொள்கிறது
- முகப்பில் உள்ள for loop ல் தொடக்கத்தில் i என்னும் மாரி 0 என்னும் மதிப்பை கொண்டு அந்த மதிப்பு 5 ஐ விட சிறியதா என சரிபார்க்கப்படுகிறது சரியெனில் ch[i] என்னும் கூற்று அச்சிட படுகிறது.
- J என்னும் மாரி 4 என்னும் மதிப்பை கொண்டு அந்த மதிப்பு 0 ஐ விட பெரியாத என சரி பார்க்கப்படுகிறது சரியெனில் ch[j] என்னும் கூற்று அச்சிட படுகிறது என்னும் மாறியில் அடங்கியிருக்கும் எழுத்துக்கள் எண்ணிக்கை வடிவில் சேமிக்கப்பட்டிருக்கும்
ch[0]=a
ch[1]=b
ch[2]=c
ch[3]=d
ch[4]=e
ch[5]=f
- இப்பொழுது i ன் மதிப்பு 0 ஆகும் எனவே இங்கு ch[i] என்ற மாறிக்கு பதிலாக அதன் மதிப்பு பொருத்தப்பட்டு ch[0] ல் இருக்கும் மதிப்பு a அச்சிடப்படும். சரிபார்க்கப்பட்ட பின்னால் I++ என்பது i என்னும் மாறியுடன் 1 ஐ கூட்டுகிறது .
- அடுத்து j ன் மதிப்பு 4 ஆகும் எனவே இங்கு ch[j] என்ற மாறிக்கு பதிலாக அதன் மதிப்பு பொருத்தப்பட்டு ch[4] ல் இருக்கும் மதிப்பு e அச்சிடப்படும். சரிபார்க்கப்பட்ட பின்னால் j--என்பது j என்னும் மாறியுடன் 1 ஐ கழிக்கிறது.
இப்பொழுது i ன் மதிப்பு 1, j ன் மதிப்பு 3. இவ்வாறு இந்த நிபந்தனைகள் தவறாகும் வரை இவை தொடர்ந்து கூட்டப்பட்டு கழிக்கப்பட்டு அச்சிடப்படும் .
Similar questions