World Languages, asked by deva2331, 5 months ago

பிள்ளைத் தமிழுக்கு உரிய பருவங்களை வகைப்படுத்துக.

incorrect or irrelevant answers will be reported and correct answers will be marked as brainliest and follow u​

Answers

Answered by deepi110
3

Answer:

பொதுவான பருவங்கள்: காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வருகை,அம்புலி.

ஆண்பால் பருவங்கள் : சிற்றில்,சிறுபறை,சிறுதேர்.

பெண்பால் பருவங்கள் : கழங்கு,அம்மானை,ஊசல்.

Explanation:

please mark me as brainliest.

Similar questions