India Languages, asked by ajay4279, 10 months ago

It's my tamil home work

Attachments:

Answers

Answered by Anonymous
2

தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதிலிருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றிலிருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.

கடல்வழி வணிகம் என்பது, கடல்வழி வணிகம் பற்றிப் பொதுவாகவும், தமிழ்நாட்டினதும் இந்தியாவினதும் கடல்வழி வணிகம் பற்றிச் சிறப்பாகவும் எடுத்துக்கூறும் ஒரு நூலாகும். பதினான்கு ஆண்டுகள் இந்தியக் கடற்படையில் மாலுமியாகப் பணியாற்றிய நரசய்யா இந்த நூலை எழுதியுள்ளார். இதன் முதற் பதிப்பைப் பழனியப்பா பிரதர்ஸ் என்னும் பதிப்பகம் 2005 ஆம் ஆண்டு வெளியிட்டது...

me too tamil ....

nice to meet you...

follow me please...

Mark as brainliest please...

10 thanks for 20 return thanks...

Answered by dhritimandeka
0

Answer:

Explanation:

Similar questions