India Languages, asked by brainyboy3539, 9 months ago

கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?
அ) காப்பர் – டி
ஆ) மாத்திரைகள் (Oral Pills)
இ) கருத்தடை திரைச் சவ்வு
ஈ) அண்டநாளத் துண்டிப்பு.

Answers

Answered by shankarch883
0

Answer:

I s can't understand this language

Answered by steffiaspinno
0

காப்பர் – டி

  • குழந்தை பிறப்பதை கட்டுபடுத்த கருத்தடை என்னும் வழிமுறை பின்பற்றபடுகிறது.
  • கருவுறுதலை தடுப்பதற்காக பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.
  • இவற்றிற்கு உபயோகபடுத்தபடும் சாதனங்கள் கருத்தடை சாதனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • தடுப்பு முறைகள், ஹார்மோன் முறைகள், அறுவை சிகிச்சை, கருப்பையினுள் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்கள் ஆகிய முறைகளின் மூலம் கருத்தரித்தலை தடுக்கலாம்.
  • இந்தியாவில் கருத்தரித்தலை தடுக்க இரண்டு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • அவை  காப்பர் டி, லிப்பீஸ்லூப் ஆகும்.
  • இவை கருவுறுதலை தடுக்க கருப்பையினுள் செலுத்தபடுகின்றன.
  • காப்பர் டி உறுத்துதல் தன்மை அற்றவை.  
  • கருப்பையினுள் பொருத்தப்பட்டதிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை இருக்கும்.
  • காப்பர் டி முதல் கருவுறுதலுக்கும், அடுத்த கருவுறுதலுக்கும் போதுமான இடைவெளியை ஏற்படுத்துவதற்காக பொருத்தப்படுகிறது.
Similar questions