India Languages, asked by sankarsusila, 7 months ago


IV. இலக்கணக்குறிப்பு:
1. தொழுதவர், உழுதவர், விதைத்தவர்
2. தீட்டித்தீட்டி
3. கனைகடல்
4. தொல்கனிமங்கள்
5. மலைமுகடு
6. நிறைமணி
7. விரல்முனை
8. சாகாத, எழுகின்றது, எழுதுவித்த
9. கடந்து, தோய்த்து, தொடக்கி
10. நெற்றி மண்


PLS GIVE THE CORRECT ANSWER.........​

Answers

Answered by Anonymous
16

\huge\fbox\red{வணக்கம்}

வினா :

IV. இலக்கணக்குறிப்பு:

1. தொழுதவர், உழுதவர், விதைத்தவர்

2. தீட்டித்தீட்டி

3. கனைகடல்

4. தொல்கனிமங்கள்

5. மலைமுகடு

6. நிறைமணி

7. விரல்முனை

8. சாகாத, எழுகின்றது, எழுதுவித்த

9. கடந்து, தோய்த்து, தொடக்கி

10. நெற்றி மண்

விடை :

1. வினையாலணையும் பெயர்கள்

2. அடுக்குத்தொடர்

3. வினைத்தொகை

4. பண்புத்தொகை

5. ஏழாம் வேற்றுமைத் தொகை

6. வினைத்தொகை

7. ஆறாம் வேற்றுமைத்தொகை

8. பெயரெச்சங்கள்

9. வினையெச்சங்கள்

10. ஐந்தாம் வேற்றுமை உருபும், பயனும் உடன் தொக்க தொகை.

11. அடுக்குத் தொடர்

12. விளித்தொடர்

I Hope This Would Help You

Mark as Brainliest

Thank my answer and do follow

Answered by gopika1akipog
0

Answer:

வினையாலணையும் பெயர்கள்

2. அடுக்குத்தொடர்

3. வினைத்தொகை

4. பண்புத்தொகை

5. ஏழாம் வேற்றுமைத் தொகை

6. வினைத்தொகை

7. பெயரெச்சங்கள்

8. வினையெச்சங்கள்

9. அடுக்குத் தொடர்

10. விளித்தொடர்

Similar questions