English, asked by subakeerthy, 1 day ago

IV. செயல்பாடு 1. விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்களை சேகரித்து ஒட்டி சில வரிகள் எழுதவும் (ஏதேனும்​

Answers

Answered by GrantDaeniel
0

Answer:

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Jump to navigationJump to search

இந்திய விடுதலை இயக்கங்களில் பங்கு பெற்ற தமிழ்நாட்டினர் குறித்த பட்டியல் இது.

  • பூலித்தேவன் (1715-1767)
  • மருதநாயகம் (1725-1764)
  • வீரபாண்டிய கட்டபொம்மன் (1790-1799)
  • தீரன் சின்னமலை
  • சாமி நாகப்பன் படையாட்சி
  • வீரன் சுந்தரலிங்கம்
  • அர்த்தநாரீசுவர வர்மா
  • அஞ்சலை அம்மாள்
  • எஸ். எஸ். ராமசாமி படையாட்சியார்
  • சர்தார் ஆதிகேசவ நாயகர்
  • ஒண்டிவீரன்
  • வேலு நாச்சியார்
  • மருதுபாண்டியர்
  • மன்னர் அழகுமுத்துகோன் (1708-1757)
  • வாளுக்கு வேலி அம்பலம்
  • சுப்பிரமணிய சிவா
  • முத்துராமலிங்கத் தேவர்
  • வ. உ. சிதம்பரம்பிள்ளை
  • விருப்பாச்சி கோபால நாயக்கர்
  • எஸ். ஓ. எஸ். பி. உடையப்பா அம்பலம்
  • வாஞ்சிநாதன்
  • ப. ஜீவானந்தம்
  • இம்மானுவேல் சேகரன்
  • வ. வே. சுப்பிரமணியம்
  • ஹாஜி முகமது மௌலானா சாகிப்
  • நீலகண்ட பிரம்மச்சாரி
  • செண்பகராமன் பிள்ளை
  • திருப்பூர் குமரன்
  • வெண்ணிக் காலாடி
  • குயிலி
  • பாரதியார்
  • பெரிய காலாடி
  • காயிதே மில்லத் முகம்மது இசுமாயில்
  • சுத்தானந்த பாரதி
  • மோகன் குமாரமங்கலம்
  • தியாகி விஸ்வநாததாஸ்
  • ஆர். வி. சுவாமிநாதன்
  • நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
  • காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
  • ஐ. மாயாண்டி பாரதி
  • புதுச்சேரி சுப்பையா
  • ஜி. சுப்பிரமணிய ஐயர்
  • வெ. துரையனார்
  • வத்தலகுண்டு பி. எஸ். சங்கரன்
  • மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
  • ஆ. நா. சிவராமன்
  • ம. பொ. சிவஞானம்
  • கரீம் கனி
  • அ. வைத்தியநாதய்யர்
  • சேலம் ஏ. சுப்பிரமணியம்
  • எம். ஜே. ஜமால் மொய்தீன்
  • குமராண்டிபாளையம் ஏ. நாச்சியப்பன்
  • திரு. வி. கலியாணசுந்தரனார்
  • ராஜாஜி
  • கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
  • பி. ராமமூர்த்தி
  • பி. கக்கன்
  • தி. சே. செளரி ராஜன்
  • எம். பக்தவத்சலம்
  • கு. காமராசர்
  • ஏ. கே. ஜி. அகமது தம்பி மரைக்காயர்
  • சத்தியமூர்த்தி
  • கே. டி. கே. தங்கமணி

என். எம். ஆர். சுப்பராமன்

சி. பி. சுப்பையா முதலியார்

Explanation:

Similar questions