Social Sciences, asked by rr5401909, 2 months ago

ஆற்றின்
IV. சரியா தவறா
4. வெப்பம், மற்றும் குளிர்ச்சியின் மாறுபாடு காரணமாக உருண்டையான பாறைகளின்
மேற்பரப்பு வெங்காயத்தோல் உரிவது போன்று உரித்தெடுக்கப்படுவதையே பாறை
உரிதல் என்கிறோம்.(சரியா/தவறா).
5. ஆற்றின் சமன்படுத்துதல் அமைக்கும் செயல்பாடுகள் = அரித்தல் + படியவைத்தல் +
கடத்துதல்​

Answers

Answered by hamsa2662
0

Answer:

சரியா/தவறா:

4.சரி

5. தவறு

hope help to you

keep smiling

Be happy

good evening

Niga Tamil aa?

Which Class ?

Similar questions