Science, asked by nagarajankamali15, 2 months ago

IV கீழே கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்
9. எலும்பு மண்டலத்தில் எலும்பு, குருத்தெலும்பு மற்றும் மூட்டுகள் உள்ளன.
அ. வயதில் பெரியவர்களுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?
ஆ. மேற்காண்பவற்றில் மெல்லுவதற்கு உதவுவது எது?​

Answers

Answered by revathyvengatesan
0

Answer:

அ)206 எலும்புகள் உள்ளது

ஆ)குருத்தெலும்பு

pls make use of it

Explanation:

pls mark as brainlist

Similar questions