ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?
Answers
Answered by
0
Dolipore septa are specialized dividing walls between cells (septa) found in almost all species of fungi in the phylum Basidiomycota. Unlike most fungal septa, they have a barrel-shaped swelling around their central pore, which is about 0.1–0.2 µm wide.
Answered by
0
ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு
- ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனம் (Japan India Institute of Manufacturing) ஆனது உற்பத்தித் துறையில் உற்பத்தி மற்றும் திறன் இந்தியா (Make in India, Skill India) திட்டங்களில் பங்களித்தல் மற்றும் ஜப்பானிய உற்பத்தித் திறன்களை வழங்கி இந்தியாவின் உற்பத்தித் தொழில்துறை தரத்தை மேம்படுத்தல் முதலிய நோக்கங்களுக்காக 30,000 இந்திய மக்களுக்குப் பயிற்சி வழங்கும் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
- ஜப்பான் - இந்தியா உற்பத்தி நிறுவனம் (JIM) ஆனது குஜராத், கர்நாடகம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களில் 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.
- அதே போல ஆந்திரப் பிரதேச பொறியியல் கல்லூரிகளில் இரண்டு ஜப்பானிய மானியம் மூலமான படிப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.
Similar questions