India Languages, asked by anjalin, 10 months ago

அணுக்கரு இணைவு வினை நடைபெறும் உயர் வெப்பநிலையானது _________________ K என்ற அளவில் இருக்கும்.

Answers

Answered by steffiaspinno
0

10^7 முதல் 10^9 K

அணு‌க்கரு இணைவு

  • அணு‌க்கரு இணைவு எ‌ன்பது இரு இலேசான உ‌ட்கரு‌க்க‌ள் இணை‌ந்து கனமான உ‌ட்கரு‌வினை உருவா‌க்கு‌ம் அணு‌க்கரு ‌வினை ஆகு‌ம்.
  • அணு‌க்கரு ‌பிள‌வினை போல அணு‌க்கரு இணை‌‌வி‌ன் போது ஆ‌ற்ற‌ல் வெ‌ளியா‌கிற‌து.
  • (எ.கா) _1H^2 +_1H^2_2He^4 + Q (ஆற்றல்) ஆகு‌ம்.
  • புரோட்டான்-புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு அணு‌க்கரு இணைவு வினை‌ ஆகு‌ம்.
  • அணு‌க்கரு இணைவு வினை‌யி‌ன் போது இணையு‌ம் இலேசான இர‌ண்டு உ‌ட்கரு‌களு‌ம் நே‌ர் ‌மி‌ன்சுமை உடையவை ஆகு‌ம்.
  • இத‌னா‌ல் அவை இர‌ண்டு‌ம் அரு‌கி‌ல் வரு‌ம்போது ஒத்த மின்னூட்டத்திற்கான விலக்கு விசை உருவா‌கிறது.
  • விலக்கு விசை ஆனது அ‌திக வெ‌ப்ப‌நிலை‌யி‌ல்  (10^7 முதல் 10^9 K) ஏ‌ற்படு‌ம் அணுக்கருவின் இயக்க ஆற்றலால் த‌வி‌ர்‌க்க‌ப்படு‌‌கிறது.  
Similar questions