India Languages, asked by vamsib900, 9 months ago

.கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலங்கள் மெய் மற்றும் சமம் எனில் k இன் மதிப்பு காண்க.
(5k-6)x^2+2kx+1=0

Answers

Answered by abhirock51
0

Explanation:

கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலங்கள் மெய் மற்றும் சமம் எனில் k இன் மதிப்பு காண்க.

Answered by steffiaspinno
0

k ன் மதிப்பு = 2 , 3

விளக்கம்:

(5 k-6) x^{2}+2 k x+1=0

a=5 k-6, b=2 k , c = 1

\Delta=b^{2}-4 a c=0

(2 k)^{2}-4(5 k-6)(1)=0

4 k^{2}-20 k+24=0

4 k^{2}-12 k-8 k+24=0

4 k(k-3)-8(k-3)=0

(4 k-8)(k-3)=0

4 k-8=0

4 k=8

k = 2

k-3=0

k = 3

k ன் மதிப்பு = 2 , 3

Similar questions