India Languages, asked by nk499874, 6 months ago

kadalil enn alaigal unagindrana

Answers

Answered by Anonymous
29

Answer:

{ \boxed{\fcolorbox{black}{lightgreen}{❥answer}}}

kadalil enn alaigal unagindrana full ques post panunga :)

Science is the study of the nature and behaviour of natural things and the knowledge that we obtain about them. ... A science is a particular branch ofscience such as physics, chemistry, or biology.

Answered by Anonymous
3

Answer:

  • கடல் அலைகள் உருவாகக் காற்று காரணமாக அமைகிறது.
  • ஒரு கடல் பரப்பின் மீது வீசுகிற காற்றின் வேகம், வீசுகிற காலஅளவு, வீசுகிற நேரம் ஆகியவற்றைப் பொறுத்தே கடலலைகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
  • ஒரு கடல்பரப்பின் மீது காற்று தொடர்ந்து வீசும்போது அக்கடல்பரப்பின் மீது தோன்றுகின்ற அலைகள் அவற்றின் உச்சக்கட்ட உயரத்தை அடைகின்றன.
  • இவை சாதாரண சிற்றலை முதல் 30 மீட்டர் உயரம் கொண்ட இராட்சத அலைகள் (சுனாமி) வரை தோன்றுவதற்கு முக்கிய காரணியாக அமைகிறது.
  • காற்றலை அல்லது கடலலை என்பது நீர்நிலைகளின் அல்லது கடல் மீது காற்றின் கீழ்நோக்கிய விசை, இழுவிசை ஆகியவை கூட்டாகச் செயல்படுவதால் தோன்றும் அசைவுகளாகும்.
  • எளிமையாகக் கூறுவதென்றால் காற்றினால் தோன்றுகின்ற அலைகள் காற்றலைகள் என்ப்படும். நீர்ப்பரப்புகளின் மீது அலைகள் ஒரே சீராக அமைவதில்லை. எனவே ஒவ்வொரு அலைகளும் வேறுபடுகின்றன.
  • அலைகள் மேலும் கீழுமாக அசைகின்றதே தவிர முன்னோக்கி நகருவதில்லை. உராய்வு, வேகத்தடை, அலைமுறிவு, நிலத்தை வந்து மோதுகிற கடல் அலைகள் ஆகியவற்றின் காரணமாக கடல்நீர் நகருகிறது. இவ்வாறு நகர்கின்ற அலைகள் பல்லாயிரம் மைல்களைக் கடந்த பிறகே நிலப்பகுதியினை அடைகின்றன.
  • நகர்கின்ற இவ்வலைகள் சிற்றாலைகள் முதல் 100 அடிகள் வரை உயர்கின்ற பேரலைகள் வரை கடலில் காணப்படுகின்றன

Explanation:

புத்திசாலியாக தேர்வு செய்யவும்

Similar questions