kalaithai vainta mahakavi bharathiku kairpanai kaditham ointinai aluthuga in tamil
Answers
✓ காலத்தை வென்ற மகாகவி
எழுத்துக்களை அறிந்தவன் இறைவன் ஆவான்
மாதா, பிதா ,குரு ,தெய்வம் என்ற வரிசை படி பார்த்தால் எல்லாம் வல்ல இறைவனைக் காட்டும் தகுதி ஆசிரியனுக்கே உண்டு.
நாட்டுக் கவிஞராய் , மன்னராய் , ஒரு குலமாக , ஒரு நிரையாக அனைவர் மனதிலும் நிறைந்தவர் நம் மகாகவி பாரதியார்.
பாரத நாடு , பாரத அன்னை நவரத்தினமாலை , பாரத தேவியின் திருத்தசாங்கம் , பாரத சமுதாயம், என்ற பாடல்களை பாரதியார் பாடியுள்ளார்.
முப்பது கோடி முழுமையும் வாழ்வோம் ~ வீழில்
முப்பது கோடி முழுமையும் வாழ்வோம் ~ வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்
என்றும் பாடினார்.
பாருக் குள்ளே தெய்வம் ஒன்று ~ இதில்
பற்பல சண்டைகள் வேண்டா
என மதங்கள் ஒருமைப்பாடு காட்டியுள்ளார்.
அவருடன் நான் உரையாடினால் , அதுவே என்னுடைய பாக்கியம். அவரிடம் நான் கவிதை எழுத கற்றுக் கொண்டு அனைவருக்கும் கற்றுக் கொடுப்பேன், நல் ஒழுக்கத்தை கற்று நமது தேசத்திற்கு பெருமை சேர்பேன்.