kalvi kurithu palamoligal
Answers
கல்வி குறித்த பழமொழிகள்:
தமிழ் மொழியில் கல்வி குறித்துக் கூறப்பட்ட பழமொழிகள், பன்னெடுங்காலமாக கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த முன்னோர்களின் அறிவுரைக் களஞ்சியமெனலாம்.
சில முதன்மைப் பழமொழிகள்:
1. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
2. கற்றவன் கன கிழவன்.
3.கல்வி அழகே அழகு.
4.கல்வி கரை இல; கற்பவர் நாட் சில.
5. பிச்சை புகினும், கற்றல் நன்றே.
6. தோண்டக் கிணறு, கற்கக் கல்வி.
குறிப்பு:
நாட்டுப் புறப் பழமொழிகள் நமக்குத் தெரிந்தவை; இவை தவிர்த்து, பழமொழி நானூறு என்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல், நாலடியார் என்னுமிவைகளில் கல்வி குறித்த பல பழமொழிகள் எடுத்தாளப்பட்டுள்ளதைக் கண்டறிக.
Answer:
கற்பதற்கு வயது இல்லை.
கற்கையில் கசப்பு கற்ற பின் இனிப்பு.
தீய பண்பைத் திருத்திடும் கல்வி.. நல்ல பண்பை பொலிவுறச் செய்யும்.
கற்காதவன் அறியாதவன்.
கல்வியால் பரவும் நாகரிகம்.
கல் மனம் போல் பொல்லாப்பில்லை.. கற்ற மனம் போல் நற்பேறில்லை.