kamarajar history in tamil
keerthika1998lekha:
http://brainly.in/question/149586
Answers
Answered by
10
காமராஜர் தமிழ்நாட்டில் மதுரை அருகே விருதுநகர் என்ற ஊரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் என்றவர்க்கு ஜூலை 15, 1903 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது உண்மையான பெயர் காமாக்ஷி குமாரசாமி என இருந்தது. அவர் ஒரு இந்திய அரசியல்வாதி பரவலாக அவரது நேர்மை,ஒருமைப்பாடு மற்றும் எளிமை வழக்கை முறைக்காக பிரபலமானவர். காமராஜர் அரவது வகுப்பு படிக்கும் பொழுது பள்ளி செல்வதை நிறுத்திவிட்டார். பொது வாழ்கையில் ஈடு பட்ட பொழுது அவர் கல்வியின் முக்யதுவதை உணர்ந்தார். 16 வயது நிராபிய காமராஜர்,காங்கிரஸில் முழுநேர தொழிலாளியாக சேர்ந்தார். மார்ச் 1930 உப்பு சத்தியாக்கிரகத்தின் பகுதியாக அவர் சி.இராஜகோபாலச்சாரி தலைமையில் வேதாரண்யம் செல்லும் அணிவகுப்பில் கலந்து கொண்டார். தற்போது அவர் கைடு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கல்கத்தாவில் அளிபோரே சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் பொழுது காமராஜர் புத்தகங்களை படித்து தனது சுய கல்வியைத் தொடர்ந்தார். அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தார் மற்றும் ஜவகர்லால் நேரு ஓடு நெருங்கிய நட்பும் கூட்டாளியுமாக இருந்தார். அவர் இரண்டு பிரதம மந்த்ரிகள் அதிகாரத்தில் கொண்டு வருவதில் கருவியாக இருந்தார் - 1964 இல் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் 1966இல் இந்திரா காந்தி அவர்களும். அவர் அன்பாக தென் காந்தி என அழைக்கபட்டர். இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது அவருக்கு 1976 ஆம் ஆண்டு அவர் மறைவு பின் வழங்கப்பட்டது.
Similar questions