kappalottiya tamilan patti paragraph in tamil
Answers
Answer:
Mark me as brainliest
Explanation:
வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[1] ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
வ.உ.சிதம்பரம்பிள்ளை
V. O. Chidambaram Pillai.jpg
வள்ளியப்பன் உலகநாத சிதம்பரம்பிள்ளை 1872–1936
வேறு பெயர்(கள்):
வ.உ.சி
பிறப்பு:
செப்டம்பர் 5, 1872
பிறந்த இடம்:
ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா
இறப்பு:
நவம்பர் 18, 1936 (அகவை 64)