katturai of nulagam(library)
Answers
Answered by
5
நூலகம் (library) என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். மரபு வழியான நோக்கில் இது நூல்களின் சேமிப்பு எனலாம். இந் நூல்களையும், வேறு மூலங்களையும், சேவைகளையும், இவற்றைத் தாங்களே சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாத அல்லது ஆய்வுகளுக்காகத் தொழில்முறை உதவி தேவைப்படும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
நூல்கள் தவிரத் தகவல் சேமிப்புக்கான பிற ஊடகங்களைச் சேமித்து வைத்திருப்பதுடன், பல நூலகங்கள் இப்பொழுது, நுண்படலம் (microfiche), நுண்சுருள்தகடு (microfilm), ஒலிநாடாக்கள், குறுவட்டுகள், ஒலிப்பேழைகள், ஒளிப்பேழைகள், டிவிடிக்கள் என்பவற்றில் பதியப்பட்ட நிலப்படங்கள், வேறு ஆவணங்கள், ஓவியங்கள், என்பவற்றைச் சேமித்துவைக்கும் இடங்களாகவும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான இடங்களாகவும் உள்ளன. இவை தவிர, தனியார் தரவுத் தளங்களுக்கான அணுக்கம் மற்றும் இணைய அணுக்கம் முதலியவையும் வழங்கப்படுகின்றன. எனவே இன்றைய நவீன நூலகங்கள், பல மூலங்களிலிருந்து, பல்வேறு வடிவங்களில் தகவல்களைத்தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான இடங்களாகவும் திகழ்கின்றன. இவற்றோடு, தகவல்களைத் தேடி அவற்றை ஒழுங்குபடுத்துவதிலும், தகவல் தேவைகளுக்கு விளக்கமளிப்பதிலும், நிபுணத்துவம் கொண்டவர்களான நூலகர்களின் சேவையும் வழங்கப்படுகின்றது.
அண்மைக் காலங்களில், தகவல்கள் மின்னணு வழி அணுக்கங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் இருப்பதாலும், பல்வேறு மின்னணுக் கருவிகளூடாகப் பெருந் தொகையான அறிவுச் சேமிப்புகளைத் தேடிப் பகுத்தாய்வதற்கு, நூலகர்களின் உதவிகள் வழங்கப்படுவதாலும், நூலகங்கள் அவற்றின் கட்டிடங்களுக்கு வெளியேயும் கூட விரிந்திருப்பதாகக் காணப்படுகின்றது.

0
Answer:
நூலகம் என்பது பல்வேறு வகையான புத்தகங்களைக் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு இடம்.
ஒரு புத்தகம் மங்களகரமானதாக இருந்தால், ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்திருக்க வேண்டிய இடத்தில் ஒரு நூலகம் எவ்வளவு மரியாதைக்குரியதாக இருக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்!
எந்த வகையான புத்தகங்களையும் அவர் விரும்புகிறார். அது உராய்வு அல்லது கற்பனை தொடர்பான இருக்க முடியும்.
நூலகங்கள் முக்கியமானவை. புதிய புத்தகங்களை த் தெரிந்து கொண்டு, அவருடைய உண்மையான வாசிப்புப் பழக்கத்தை க் கொண்டு, அவருக்கு ஆன்மீக த் தி ல் ஞான ஞான த்தை ஏற்படுத்த லாம்.
Similar questions
Social Sciences,
6 months ago
Math,
6 months ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago
Physics,
1 year ago
History,
1 year ago
Math,
1 year ago