kavithai about Jammu and kashmir in Tamil please
Answers
Answer:
இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லாவின் அரசியல் கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி இணைந்து அமைத்துள்ள குப்கர் கூட்டணி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 181 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதில், பல இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 14 மாவட்ட வளர்ச்சி கவுன்சில் இடங்களை கொண்ட ஸ்ரீநகருக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் வெற்றிபெற்ற கட்சிகள் விவரம்:-
* சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி
* அப்னி கட்சி 3 இடங்களில் வெற்றி
* பாஜக 1 இடத்தில் வெற்றி
* மக்கள் ஜனநாயக கட்சி 1 இடத்தில் வெற்றி
* தேசிய மாநாட்டுக்கட்சி 1 இடத்தில் வெற்றி
* ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் 1 இடத்தில் வெற்றி
என ஸ்ரீநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி சஷீத் சௌதிரி தெரிவித்துள்ளார்.
ஜம்முகாஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஸ்ரீநகரில் பாஜக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த கட்சியை சேர்ந்த அஜீஸ் ஹசன் என்ற வேட்பாளர் ஸ்ரீநகரின் பல்ஹமா பகுதியில் உள்ள ஹொனொம்-2 என்ற தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.
மேலும், 155 இடங்களுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி,
குப்கர் கூட்டணி - 88 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பாஜக - 46 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் 21 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பெரும்பாலான இடங்களில் மெகபூபா மும்தி, பரூக் அப்துல்லா இணைந்து அமைத்துள்ள குப்கர் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
Explanation:
mark me as branlist pls
Answer:
உன் மொழி தெரியாது ...
உன் வலியை உணர்கிறேன் .....என் மொழியில் .....
நீ சந்தோசமாக நிம்மதியாக வாழ வேண்டும் உன் மண்ணில் .....
இந்தியா ரத்தவாடை அடிப்பது தெரியலையா ...
மனிதர்களை கொல்வது தான் உன் பாதுகாப்பா ...
வாழவிடுங்கள் மனிதத்தோடு காஷ்மீரை ...
இந்தியாவிற்கு தேவையாக இருக்கலாம் காஷ்மீர் ...
ஆனால் மக்களுக்கு தேவையோ நிம்மதி ...
எங்களை விட்டுவிடுங்களேன் என்று அவர்கள் சொல்வது உங்கள் செவியில் கேட்கவில்லையோ .....
காஷ்மீரை மூன்று நாடுகளும் அபகரிக்காதீர் ...
அது அவர்களுடைய நாடு ...வீடு ... மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் ...
பூக்கள் மீது ரத்த வாடை வேண்டாம் ...எங்கள் பூமி எங்கும் ரோஜாத்தோட்டம் ஆகட்டும் ...
எங்கள் மண் எங்களுடையது ...யாருக்கும் அனுமதி இல்லை ... யாரும் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் ...
எங்களுக்கு தேவை எல்லாம் அமைதியான எங்கள் காஷ்மீர் ...
காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே ......
இறைவா எங்கும் மனிதம் படரட்டும் ...( மனிதம் தான் இறைவன் )
இயற்கை பூமி ரத்த பூமி ஆக வேண்டாம் ... ( இயற்கை தான் சுவாசம் )
Explanation:
mark me as the brainliest