India Languages, asked by Sivababu5289, 1 year ago

Ku ku ku koo kukukoo koo kuyil pattu kekutha kuil paatu kuil paatu saevi ooram kaekutha

Answers

Answered by vimaljegim
0

Explanation:

ஆஆஆஆ....(HUMMING)

குக்கு..கூக்கூ....குக்கு..கூக்கூ....

குயில் பாட்டு கேக்குது

குயில் பாட்டை குளிர்காற்று

செவியோரம் சேர்க்குது

அடி சின்னமணிக்குயிலே..

எந்தன் சிந்தை மயங்குது பார்..

இந்த சிந்து படித்திடத்தான்..

இங்கு சொல்லி கொடுத்தது யார்..

இசை தேன் வந்து.. தேன்வந்து..

பாயுது பாயுது ...

தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...திர தீம்...

திர தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...திர தீம்...

Created by வேல்குமரன்

தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...திர தீம்...

வின்னைவிட்டு நிலத்தில் இறங்கிடும்..

மண்ணை தொட்டு நடனம் புரிந்திடும்..

தூறல் மழை துளியை தெளித்திடும்..

நீல முகிலே..

பச்சை பயிர் உலகில் தழைப்பதும்..

பட்ட மரம் திரும்ப திளைப்பதும்..

தாகங்களை நொடியில் தடுப்பதும்..

உங்கள் செயலே...

இந்த வேருக்கும் நீர்விடும் மனது..

இங்கு யாருக்கும் வாய்ப்பது அரிது..

அம்மம்மா...

மக்கள் தாகங்கள் தீர்ந்திட

பாடடி பாடடி குயிலே....

தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...திர தீம்....

Created by வேல்குமரன்

தென் பொதிகை மடியில் பிறந்தவள்..

தென்மதுரை நகரில் புகுந்தவள்..

செந்தமிழர் உணர்வில் கலந்தவள்..

தென்றல் மகளே...

உன்னை இங்கு தடுக்க முடியுமா..

ஆணை இட்டு ஒடுக்க முடியுமா...

கூட்டுக்குள்ளே அடைக்க முடியுமா..

சொல்லு மகளே...

இந்த பெண்ணினம் அப்படி இருக்கும்..

இது உண்ணினம் என்பதை நினைக்கும்..

அம்மம்மா...

பெண்மை வாழ்கென்று வாழ்கென்று

பாடடி பாடடி குயிலே...

தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...திர தீம்....

குக்கு..கூக்கூ....குக்கு..கூக்கூ....

குயில் பாட்டு கேக்குது

குயில் பாட்டை குளிர்காற்று

செவியோரம் சேர்க்குது

அடி சின்னமணிக்குயிலே..

எந்தன் சிந்தை மயங்குது பார்..

இந்த சிந்து படித்திடதான்..

இங்கு சொல்லி கொடுத்தது யார்..

இசை தேன் வந்து தேன்வந்து..

பாயுது பாயுது ...

தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...திர தீம்....

தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...

திர தீம்த தீம்த திரனா...திர தீம்....

அருமை...நன்றி

Similar questions