Physics, asked by lizaashif4541, 1 day ago

LC சுற்றின் மின்காந்த அலைவுகளை சுருள்வில்–நிறை அமைப்பின் இயந்திரவியல் அலைவுகளுடன் ஒப்பிடுக. LC அலையியற்றியின் கோண அதிர்வெண்ணிற்கான கோவையை கணிதவியலின்படி தருவி.

Answers

Answered by Aadityakushwaha
0

Answer:

★ ANSWER{\bigstar}★

Endoplasmic reticulum (ER), in biology, a continuous membrane system that forms a series of flattened sacs within the cytoplasm of eukaryotic cells and serves multiple functions, being important particularly in the synthesis, folding, modification, and transport of proteins .

please follow me

Answered by Bikash5574
0

Answer:

அலைவு ( Oscillation) என்பது ஒரு நடு அளவில் இருந்து அல்லது இருவேறு நிலையின் இடையில் இருந்து தொடர்ந்து மாறுபட்டுக்கொண்டே இருப்பதை குறிப்பதாகும் . இவ்வகையான இயக்கத்தை அலைவுறு இயக்கம் என்று அழைக்கப்படும் . வேறு வார்த்தையில் , ஒரு பொருளானது இரு நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக ஒரு மையப் புள்ளியை பொருத்து தொடர்ந்து அசைவதை அலைவுறு இயக்கம் என்றும் அச்செயலுக்கு அலைவுகள் என்றும் கூறப்படும் .

அதிர்வுகளும் , அலைவுகளும் சில நேரங்களில் ஒரே பொருளாக கையாளப்படும் . சில நேரங்களில் , இயந்திர அலைவுகள் அதிர்வுகள் என்றும் கூறப்படும் . அலைவுகள் இயற்பியல் சாதனங்களால் மட்டும் ஏற்படுவதில்லை , உயிரியல் சூழ்நிலையினாலும் ஏற்படுவதாகும் .

Similar questions