leave letter in tamil
Answers
Answer:
அனுப்புநர்
மு.ரா. இராஜேஷ் கண்ணன்
VII “சி”
அரசு உயர் நிலைப்பள்ளி
மதுரை
பெறுநர்
வகுப்பு ஆசிரியர்
VII “சி”
அரசு உயர் நிலைப்பள்ளி
மதுரை
மரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா,
எனக்கு காய்ச்சலால் உடல் நலம் குன்றியுள்ளதால், என்னால் இன்று பள்ளிக்கு வரமுடியவில்லை. ஆகவே, இன்று ஒரு நாள் மட்டும் (10/10/2018) விடுப்பு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி !
இப்படிக்கு உங்கள்
கீழ்ப்படிந்துள்ள மாணவன்,
(மு. ரா. இராஜேஷ் கண்ணன்)
நாள் : 10/10/2018
இடம் : மதுரை
பெற்றோர் கையொப்பம்,
Answer:
விடுப்பு விண்ணப்பம்
அனுப்புனர் :
பெயர் : _______________
வகுப்பு : ______________
பள்ளியின் பெயர் : __________________
ஊர் : __________
மாவட்டம் : ___________
பெறுநர் :
வகுப்பாசிரியர்
வகுப்பு :________
பள்ளியின் பெயர் : ________
ஊர் : _______
மாவட்டம் :_________
மதிப்பிற்குரிய அம்மா,
வணக்கம். இன்று எனது அத்தையின் திருமணத்திற்கு செல்ல உள்ளதால் என்னால்
பள்ளிக்கு வர இயலாது ஆகையால் இன்று ஒரு நாள் மட்டும் எனக்கு விடுப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
இப்படிக்கு;
பணிவன்புடன்
பெயர்:_______
உரைமேல் முகவரி,
பெறுநர்:
வகுப்பாசிரியர்
வகுப்பு :________
பள்ளியின் பெயர் :________
ஊர்: ______
மாவட்டம் : ________