கூற்று: LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட சிறந்தது. காரணம்: LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட குறைவான மின் திறனை நுகரும்.
Answers
Answered by
0
Answer:
sorry I don't tamil......
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
விளக்கம்
LIGHT EMITTING DIODE (ஒளி உமிழ் டையோடு) விளக்குகள்
- ஒரு கடத்தியின் வழியே மின்சாரம் பாயும் போது கண்ணுறு ஒளியினை உமிழக்கூடிய அல்லது வெளியிடக்கூடிய ஒரு குறை கடத்தி சாதனமே LED விளக்குகள் ஆகும்.
- LED விளக்குகளில் மின் இழையில்லாததால் வெப்ப ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை.
- LED விளக்குகள் மின் இழை மின் விளக்குகளை விட குறைந்த வெப்பநிலையினை கொண்டு உள்ளது.
- LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட குறைவான மின் திறனை நுகர்கின்றன.
- LED விளக்குகள் விலை மலிவானவை மற்றும் ஆற்றல் சிக்கனம் உடையவை ஆகும்.
- மின்னாற்றல் பற்றாக்குறையினை சரிசெய்யும் வழிகளில் ஒன்று LED விளக்குகளை பயன்படுத்துதல் ஆகும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
Hindi,
10 months ago
Physics,
10 months ago
Environmental Sciences,
1 year ago
English,
1 year ago
Accountancy,
1 year ago