கீழ்வரும் இனவுறுப்பு ஹார்மோன்கள் பற்றிய கூற்றுகளில் சரியானதைக் குறிப்பிடவும் அ)LH தூண்டுதலால் லீடிக் செல்கள் டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்கின்றன. ஆ) கார்ப்பஸ் லூட்டியத்தால் சுரக்கப்படும் புரோஜெஸ்டிரோன் குழந்தை பிறப்பின் போது பின் இடப்புத் தசைநாண்களை மென்மையாக்குகின்றது. இ) செர்டோலி செல்கள்மற்றும் கார்ப்பஸ் லூட்டியம் ஆகியவை புரோஜெஸ்டிரோனை உற்பத்தி செய்கின்றன. ஈ) உயிரியல் அடிப்படையில் கார்பஸ் லூட்டியம் உருவாக்கும் புரோஜெஸ்டிரோனும் தாய்சேய் இணைப்புப்படலம் உருவாக்கும் புரோஜெஸ்டிரோனும் மாறுபடுகின்றது.
Answers
Answered by
0
LH தூண்டுதலால் லீடிக் செல்கள் டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்கின்றன
இனவுறுப்பு ஹார்மோன்கள்
விந்தகம்
- LH தூண்டுதலால் லீடிக் செல்கள் டெஸ்டோஸ்டீரோனை உற்பத்தி செய்கின்றன.
அண்டகம்
- அண்டகம் ஆனது அண்டம், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரோன் முதலிய ஸ்டீராய்டு ஹார்மோன்களையும் சுரக்கிறது.
- மார்பக வளர்ச்சியினை மேம்படுத்துதல் மற்றும் மாதவிடாய் சுழற்சியினை துவக்குவதில் ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்டிரோனுடன் இணைந்து செயல்படுகிறது.
- புரோஜெஸ்டீரோன் கருப்பையில் கரு பதிவதற்கு கருப்பையை தயார் செய்கிறது.
- மேலும் புரோஜெஸ்டீரோன் ஆனது கர்ப்பக் காலத்தில் கருப்பை சுருங்குவதைக் குறைத்து, பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியினை தூண்டுகிறது.
- கருப்பையில் நடைபெறும் முன் மாதவிடாய் மாற்றங்கள் மற்றும் தாய் சேய் இணைப்பு திசு உருவாக்கம் ஆகியவற்றிற்கும் புரோஜெஸ்டீரோன் காரணமாக உள்ளது.
Answered by
0
Answer:
Which language is this please translate in hindi or English .
Similar questions
Hindi,
4 months ago
Hindi,
9 months ago
Math,
9 months ago
English,
1 year ago
India Languages,
1 year ago