History, asked by bhatilreddy12, 1 year ago

lion in tamil in essay

Answers

Answered by yashusri
2
The lion is a big, powerful cat that is probably the most famous member of the cat family. The lion is known for it's big, silencing roar, which puts fear in their prey's eyes. Lions can live in cool temperatures, while also being able to live in the heat of desert areas. They don't like to live in big forests, such as rain forest. Most of them live woodlands, grassy plains, and areas with thorny scrub trees. Lions tend to live where they find food, mainly antelope, deer, zebra, etc., and they also live where they have a place to drink, like streams and nearby rivers.

yashusri: add it as the best
Answered by cskooo7
2

Explanation:

சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்று பெயருண்டு. குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.[2] ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. சிங்கமானது பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.

follow me mark as brainlest answer

Similar questions