History, asked by shruthika7008, 11 months ago

"இந்தியாவின் முதுபெரும் மனிதர்" என
அழைக்கப்படுபவர்
(அ) பாலகங்காதர திலகர்
(ஆ) M. K. காந்தி
(இ) தாதாபாய் நௌரோஜி
(ஈ) சுபாஷ் சந்திர போஸ்

Answers

Answered by steffiaspinno
3

தாதாபாய் நௌரோஜி

  • இந்தியாவின் முதுபெரும் மனிதர்" என அழைக்கப்படுபவர் தாதாபாய் நௌரோஜி ஆகு‌ம்.
  • 1870‌ல் ப‌ம்பா‌ய் மாநகரா‌ட்‌சி‌க் கழக‌த்‌தி‌ற்கு‌ம் நகர சபை‌க்கு‌ம் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.
  • இ‌ந்‌திய தே‌சிய‌த்‌தி‌ன் முதுபெரு‌ம் தலைவரான தாதாபாய் நௌரோஜி இல‌ண்‌ட‌‌னி‌ல் 1865 ஆ‌ம் ஆ‌ண்டு இ‌ந்‌திய ச‌ங்க‌ம் எ‌ன்ற அமை‌ப்‌பினையு‌ம் 1866 ஆ‌ம் ஆ‌ண்டு கிழக்கிந்தியக் கழகம் எ‌ன்ற அமை‌ப்‌பினையு‌ம்  உருவா‌க்‌கினா‌ர்.
  • 1892‌ல் இ‌‌ங்‌‌கிலா‌ந்து பாராளும‌ன்ற‌த்‌‌தி‌ற்கு தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.
  • இ‌ந்‌திய தே‌சிய‌த்‌தி‌ன் முதுபெரு‌ம் தலைவரான தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் குரல், ரா‌ஸ்‌த் கோ‌ப்தா‌ர் ஆ‌கிய ப‌த்‌தி‌ரி‌க்கைகளை ‌நிறு‌வி அத‌ன் ஆ‌சி‌ரியராக ‌திக‌ழ்‌ந்தா‌ர்.
  • இவ‌ரி‌ன் மு‌க்‌கிய ‌விடுதலை போரா‌ட்ட ப‌ங்காக அமை‌ந்தது 1901 ஆ‌ம் ஆ‌‌ண்டு இவ‌ர் எழு‌திய வறுமையு‌ம் ‌பி‌ரி‌ட்டனு‌க்கு ஒ‌வ்வாத இ‌ந்‌திய ஆ‌ட்‌சியு‌ம் எ‌ன்ற பு‌த்தக‌ம் ஆகு‌ம்.
Similar questions