India Languages, asked by benazirbegam73, 2 months ago

ந்து விடையளி -
Marks:
அறிவியல் ஆய்வு செய்வாய் - நீ
8x1=8
அன்றாடச் செய்தி படிப்பாய்!
செறிவுறும் உன்றன் அறிவு - உளச்
செழுமையும் வலிவும் பெறுவாய்!
மருத்துவ நூல்கள் கற்பாய் - உடன்
மனநூலும் தேர்ந்து கற்பாய்!
திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் - வருந்
தீமையும் பொய்யும் களைவாய்!
வினாக்கள் :
1. அன்றாடச் செய்திகளை எவ்வாறு ஆய்வு செய்வாய் ?
2. செய்தித்தாளின் நோக்கம் என்ன ?
3. சிறந்த மனநூல் என்று எதனை நினைக்கிறாய் ?​

Answers

Answered by diksha359026
0

Answer:

ந்து விடையளி -

அறிவியல் ஆய்வு செய்வாய் - நீ

அன்றாடச் செய்தி படிப்பாய்!

செறிவுறும் உன்றன் அறிவு - உளச்

செழுமையும் வலிவும் பெறுவாய்!

மருத்துவ நூல்கள் கற்பாய் - உடன்

மனநூலும் தேர்ந்து கற்பாய்!

திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் - வருந்

தீமையும் பொய்யும் களைவாய்!

வினாக்கள் :

1. அன்றாடச் செய்திகளை எவ்வாறு ஆய்வு செய்வாய் ?

2. செய்தித்தாளின் நோக்கம் என்ன ?

3. சிறந்த மனநூல் என்று எதனை நினைக்கிறாய் ?

Similar questions