India Languages, asked by rvisgeetha, 9 months ago

meaning for the word meenam(மீனம்)​

Answers

Answered by peermohamed54362
1

Answer:

மீனம் என்பது இரு மீன்கள் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் பன்னிரண்டாவது, அதாவது கடைசி இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 330 முதல் 360 பாகைகளை குறிக்கும்.

Answered by pushpasundarpushpasu
1

Answer:

மீனம் 12 இராசிகளிள் ஒன்று

Similar questions