India Languages, asked by joshithak28, 9 months ago

தெரிந்து தெளிதல்
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.meaning for this job ral

Answers

Answered by sathiyamaha173
2

Answer:

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்.

- திருவள்ளுவர்

Explanation:

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு

குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை

எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால்

தெளிந்து கொள்ள வேண்டும்.

Similar questions