India Languages, asked by kharshitha512008, 3 months ago

திட்டிக் கெட்டாருமில்லை, வாழ்த்தி வாழ்ந்தாருமில்லை meaning in Tamil. I will Mark it as Brainliest!!!! If it is wrong then I will report it.

Answers

Answered by mathematics2022tp
1

Answer:

பிறரால் குறை சொல்லப்பட்ட எல்லா மனிதர்களும் வாழ்வை இழந்தது இல்லை. அதே போல் பிறரால் வாழ்த்துப் பெற்றவர்கள் பலர், வாழ்வில் பல உயரங்களை தொடவில்லை. எனவே பிறர் கூறும் சொற்களை நாம் தவறான நோக்கில் எப்பொழுதும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Explanation:

Hope it Helps!

Similar questions