Mella mella mara thunaipadam in tamil
Answers
Answered by
0
that is a easy lesson
read it , u can get an idea
our Tamil ,we can write in our own idea when u know the story ....
Hope this helps you
Answered by
2
மெல்ல மெல்ல மற
இக்கதையின் ஆசிரியர் இலட்சுமி ஆவார்.
கதையின் கதாபாத்திரங்கள் :
கமலநாதன், கோகிலா, கமலநாதனின் நண்பர் இராமலிங்கம்.
கதைச் சுருக்கம் :
கமலநாதன் புகைப் பிடிக்கும் பழக்கம் உடையவன்.
அவனது மனைவி கோகிலா புகைப்பிடிக்கும் பழக்கத்தை
விட்டுவிடும்படி கூறினாள்.
கோகிலாவின் அறிவுரைகளை அவன் கேட்கவில்லை.
ஒரு நாள் அவனது நண்பன் இராமலிங்கம் இறந்து விடுகிறான்.
புகைப் பழக்கத்தினால் சுவாசப்பை புற்றுநோய் ஏற்பட்டு
இறந்ததாகக் கூறுகின்றனர்.
நண்பனின் முடிவை எண்ணி, கமலநாதன் மனம் திருந்தினான்.
Similar questions
Science,
7 months ago
Accountancy,
7 months ago
Hindi,
1 year ago
Science,
1 year ago
Math,
1 year ago
Hindi,
1 year ago
Social Sciences,
1 year ago