MNCயின் பரிமாண வளர்ச்சியை கூறி அதன்
நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக
எழுதுக.
Answers
Answered by
1
Answer:
MNCயின் பரிமாண வளர்ச்சியை கூறி அதன்
நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக
எழுதுக.ke liye to be my favorite things to do with your friends
Answered by
1
MNCயின் பரிமாண வளர்ச்சி மற்றும் அதன்
நன்மைகள் மற்றும் தீமைக
- 1920 ஆம் ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் தொழில் செய்யும் நாடுகளில் மூலப்பொருட்களை கட்டுப்படுத்தினர் பிறகு பிரித்தெடுக்கப்பட்ட தொழில்களால் மெதுவாக இந்தியாவிற்குள் நுழைந்தனர்.
- 1905 பிறகு உற்பத்தி மற்றும் பணிகள் துறைகளிலும் ஈடுபட்டது 1971 களில் அமெரிக்க நிறுவனங்கள் மொத்த உலக பங்குகளில் 50 சதவீதத்தை கொண்டிருந்தனர்.
பன்னாட்டு நிறுவனங்களின் நன்மைகள்
- வரி மாறுபாட்டை பயன்படுத்திக்கொள்ள முடியும் .
- உள்ளூர் பொருளாதாரம் மற்றும் மக்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குகிறது.
- குறைந்த விலையில் பொருள்களை தரமாகவும் மற்றும் பரிவர்த்தனை மூலம் உற்பத்தி செய்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் தீமைகள்
- அன்னிய நாட்டிற்கு முன்னுரிமை வளர்ப்பதற்கான ஒரு வழி.
- பாரம்பரிய சுற்றுச்சூழலை தீங்கினை ஏற்படுத்தும் கூடியது.
- அந்நிய நாட்டின் வளர்ச்சி உள்ளூர் வணிகர்களுக்கு வீழ்ச்சியை வழிவகுக்கும்.
- மூலதனமாக தங்களது வணிக செயல்பாட்டினை திருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
English,
5 months ago
Social Sciences,
10 months ago
Social Sciences,
10 months ago
English,
1 year ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago