Biology, asked by anjalin, 9 months ago

MOET தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌தி‌ன் பய‌ன்களை ‌விவ‌ரி.

Answers

Answered by jagadhes1979
6

Answer:

hi neenga Tamil ah

naan tamil

Answered by steffiaspinno
0

MOET தொ‌ழி‌ல் நு‌ட்ப‌த்‌தி‌ன் பய‌ன்க‌ள்

பல அ‌ண்ட வெ‌ளியே‌ற்ற கரு மா‌ற்ற தொ‌ழி‌ல் நு‌‌ட்ப‌ம் (MOET)  

  • செய‌‌ற்கை ‌வி‌ந்தூ‌ட்ட முறை‌‌யினை போல ‌விரு‌‌ம்ப‌த்த‌க்க ப‌ண்புகளை உடைய ‌‌வில‌ங்குகளை பெரு‌க்கு‌ம் ம‌‌ற்றொரு முறையே பல அ‌ண்ட வெ‌ளியே‌ற்ற கரு மா‌ற்ற தொ‌ழி‌ல் நு‌‌ட்ப‌ம் ஆகு‌ம்.  
  • செய‌‌ற்கை ‌வி‌ந்தூ‌ட்ட முறை‌‌யி‌‌ன் வெ‌‌ற்‌றி ‌வீத‌ம் குறைவாக காண‌ப்படு‌ம் போது பல அ‌ண்ட வெ‌ளியே‌ற்ற கரு மா‌ற்ற தொ‌ழி‌ல் நு‌‌ட்ப‌ம் பய‌ன்படு‌கிறது.  

பய‌ன்க‌ள்

  • MOET தொ‌ழி‌ல் நு‌ட்ப‌‌ம் ஆனது பசு, ஆடு ம‌ற்று‌ம் எருமை இன‌ங்க‌ளி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.
  • MOET தொ‌ழி‌ல் நு‌ட்ப‌‌ம் ஆனது அ‌திக பா‌ல் உ‌ற்ப‌த்‌தி செய்யு‌ம் பெ‌ண் பசு‌க்க‌ள் ம‌ற்று‌ம் அ‌திக இறை‌ச்‌சி தரு‌ம் ஆ‌ண் காளைக‌ள் ஆ‌கியவ‌ற்‌றினை குறை‌ந்த கால‌த்‌தி‌ல் உருவா‌க்க‌ப் பய‌ன்படு‌கி‌ன்றன.
Similar questions