India Languages, asked by sanju2363, 11 months ago

mother's day thought in TAMIL?
if u do no the language pls don't answer........​

Answers

Answered by Balarohith7brainly
4

Answer:

தன் பசி தீரவில்லை என்றாலும் தன் பிள்ளை

பசி தீர்பவரே தாய்.....

Answered by shinystare87
1

✌️ தமிழிலியே பொறந்து வளந்தவந்டா : ✌️

  • குளிரோடு மாரி வரும், மாரி மழையும் வரும்,

  • மாறி மாறி வரும் காலநிலை யாவும் மாற்றமின்றி தொடரும் தாயன்பு.

  • நீரின்றி மட்டுமல்ல தாயின்றியும் அமையாது உலகு – ஸ்டாலின்

  • என்ன துன்பங்கள் வந்தாலும் தாயின் பாசம்தான் நம்மளின் அரவணைப்பு !!!

  • துன்பங்கள் வந்தால் "அம்மா " என்றுதான் கத்துவோம் !
  • ஏனென்றால் அவள் தான் நம் அனைவரையும் காப்பாள்

நன்றி

- இப்படிக்கு ஹாஜிரா பாத்திமா, தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு

Similar questions