India Languages, asked by suryadev22092005, 12 hours ago

mozhi velipaatin pakuthikal yaavai

Answers

Answered by steffiaspinno
0

உடம்பின் செயல்பாடுகளான கைகால் அசைவுகள், முகத்தின் தசைநார்ச் சுருக்கங்களின் அபினயங்கள் ஆகியன மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளன.

  • பேச்சுமொழியின் போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் தம்மை மொழியென்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன .  
  • பேச்சு மொழி ஒலி குறியீடுகளால் ஆனது.
  • பேசுதலில் ஒலியை எழுப்பி கட்டுப்படுத்தும் மூச்சுக்குழாய், வாய், உதடு, நாக்கு, குரல் நாண் போன்றவை முக்கிய இடம் பெறுகின்றன.
  • பேச்சு மொழியில் சொல்லின் பொருள் அது இடம்பெறும் சூழல் மற்றும் தொணியை பொருத்து அமைகிறது.
  • பேச்சுமொழி தகவல் மற்றும் பேசுபவருக்கும் கேட்பவருக்கும் இடையிலான உறவினை அகவய தன்மையோடு வெளிப்படுத்துகிறது.
  • பேச்சு என்பது மனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள ஆற்றலால் உருவாகிறது.
  • பேச்சு மொழியில் சொற்களின் பொருள் ஒலி குறிகளோடு  தொணியையும் சார்ந்தே அமைந்துள்ளது.
  • பேச்சு மொழியில் அபிநயங்களுக்கு இடமுண்டு.
Similar questions