MRI செயல்படும் விதத்தை விளக்குக.
Answers
Answered by
0
Answer:
எனக்கு தெறியாது Idontknow about this
Answered by
0
MRI செயல்படும் விதம்
காந்த ஒத்ததிர்வு நிழலுறுவாக்கம் (MRI)
- மருத்துவர்களால் காந்த ஒத்ததிர்வு நிழலுறுவாக்கம் ஆனது உடலினுள் உள்ள திசுக்களின் நிலையினை அறிய உடலை ஊடுருவாத மருத்துவ பரிசோதனையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- MRI கருவியானது அயனியாக்கும் கதிர்வீச்சினை பயன்படுத்துவதில்லை.
- MRI ஆனது வலுவான காந்தப்புலம் மற்றும் கதிரலை அதிர்வெண் துடிப்புகளை கொண்டு, கணினியின் உதவியோடு உள்ளுறுப்புகள், மென்மையான திசுக்கள், எலும்புகள் மற்றும் அனைத்து உறுப்புகளின் உள் அமைப்புகள் முதலியவற்றின் விளக்கமான நிழலுருவினை தோற்றுவிக்கின்றன.
- MRI கருவியின் உதவியினால் ஒருவரின் உடலினை ஸ்கேன் செய்யும் போது அவரின் உடல் திசுக்களுக்குள் எந்த விதமான வேதி மாற்றங்களும் ஏற்படாத வகையில் அவரின் உடலினுள் இயற்கையாகவே இருக்கும் ஹைட்ரஜன் அணுக்களானது ரேடியோ அதிர்வெண் துடிப்புகள் மூலம் மறுசீரமைக்கப்படுகிறது.
Attachments:
Similar questions