எதற்கு இடையே ஜோடி சேர்தல் (சினாப்சிஸ்) நடைபெறுகிறது. அ) mRNA மற்றும் ரைபோசோம்கள் ஆ) கதிர்கோல் இழைகள் மற்றும் சென்ட்ரோமியர்கள் இ) இரண்டு ஒத்த குரோமோசோம்கள் ஈ) ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கேமீட்டு
Answers
Answered by
0
Answer:
ஈ ) ஒரு ஆண் மற்றும் பெண் கேமிட்ஸ் (சினாப்ஸிஸ் நடைபெறும் )
Answered by
0
இரண்டு ஒத்த குரோமோசோம்கள்
- இரண்டு ஒத்த குரோமோசோம்களுக்கு இடையே ஜோடி சேர்தல் (சினாப்சிஸ்) நடைபெறுகிறது.
சைக்கோட்டீன்
- மியாசிஸ் 1 செல் பகுப்பில் புரோஃபேஸ் 1 நிலையில் உள்ள ஐந்து துணை நிலையில் ஒன்றே சைக்கோட்டீன் ஆகும்.
- சைக்கோட்டீன் என்ற துணை நிலையில் இரு ஒத்த குரோமோசோம்கள் இணை சேர்கின்றன.
- இரு ஒத்த குரோமோசோம்கள் இணையும் நிகழ்விற்கு சினாப்சிஸ் என்று பெயர்.
- சினாப்டினிமல் தொகுப்பின் (Synaptonemal complex) உதவியால் இரு ஒத்த குரோமோசோம்கள் இணைவு (சினாப்சிஸ் நிகழ்வு) நடைபெறுகிறது.
- இதன் காரணமாக உருவாகும் இணை குரோமோசோம்களின் தொகுப்பிற்கு பைவாலண்ட் என்று பெயர்.
- சைக்கோட்டீன் நிலையில் இரு குரோமோசோம்களின் நான்கு குரோமாட்டிட்கள் தொகுதி அடைவதால் இந்த நிலை ஆனது நான்கமை நிலை என அழைக்கப்படுகிறது.
Similar questions