munaipadiyar eyartriyathu
Answers
Answered by
0
Answer:
'அறநெறிச்சாரம்' ஒரு தமிழ் நீதி நூல். அறத்தின் வழியைப் பிழிந்து சாரமாகத் தருவதால் இப்பெயர் ஏற்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் முனைப்பாடியார் என்னும் சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது. இதில் 226 வெண்பாக்கள் உள்ளன
Similar questions
Math,
4 hours ago
Environmental Sciences,
4 hours ago
Geography,
4 hours ago
Math,
7 hours ago
Math,
7 hours ago
Math,
7 months ago
Math,
7 months ago
Social Sciences,
7 months ago