World Languages, asked by studyidhasa, 5 days ago

mutual eluthu enteral enaa​

Answers

Answered by alhasana6789
0

Answer:

உயிர் எழுத்துகள் பன்னிரண்டு மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய

முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகளாகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவை முதல் எழுத்துகள் என்று அழைக்கப்படுகிறது.

Similar questions