MV என்பது
அ) பணத் தேவை
ஆ) சட்டபூர்வ பண அளிப்பு
இ) வங்கிப் பண அளிப்பு
ஈ) மொத்த பண அளிப்பு
Answers
Answered by
0
Answer:
answer is option a
Explanation:
i hope it's correct answer
Answered by
0
சட்டபூர்வ பண அளிப்பு
இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு
- ஃபிஷர் தன் நவீன பண அளவு கோட்பாட்டினை பரிவர்த்தனைக்கான சமன்பாடு என்ற கணித சமன்பாட்டின் வழியே விளங்கினார்.
- ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு நாட்டின் மொத்த பண அளிப்பு (MV) ஆனது மொத்த பணத்தேவைக்கு (PT) சமமாக இருக்கும் என ஃபிஷர் குறிப்பிடுகிறார்.
- அதாவது MV = PT ஆகும்.
- அதாவது பண அளிப்பு = பணத்தேவை ஆகும்.
- இந்த சமன்பாடு ரொக்க பரிவர்த்தனை சமன்பாடு என்று அழைக்கப்படுகிறது.
- MV=PT என்ற சமன்பாட்டில் M என்பது மொத்த (காகித) பண அளவு, V என்பது பணத்தின் சுழற்சி வேகம், P என்பது பொது விலை மட்டம் மற்றும் T என்பது வாணிபத்தின் அளவு ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
English,
11 months ago
Social Sciences,
11 months ago
Math,
1 year ago
Political Science,
1 year ago